Ets2 Flying camera mod activation in tamil

 Ets2 fly camera mod |ets2 free camera mod

Hi guys! In this post we show you how to actiavte ets2 drone camera option in ets2,read the full post to activate the flying drone camera option in eurotruck simulator 2.We write this post in tamil beacuse of you don't be face any  strugles in the process of ets2 fly camera mod activation.


Ets2 drone camera mod activation:

ets2 game ல் கேமராவை அனைத்து பக்கமும் நகர்த்துவது எப்படி என்பத பற்றிதான் பார்க்க உள்ளோம்.இதனால் என்ன பயன் என்று கேட்டால் உங்கள் truck பள்ளங்களில் விழுந்தாளோ கீழெ கவுந்தாளோ அதனை எடுப்பது கடினம் இந்த கேமரா மோட் ஆக்டிவில் இருந்தால் இது மிக எளிது.

How activate Free flyingcamera Mod in Tamil

முதலில் documents >Euro Truck Simulator 2 folder க்கு செல்லுங்கள் பிறகு அங்கு config என்று file இருக்கு அதனை note pad ல் open செய்யுங்கள்,note pad ல் ஓபன் செய்யதெரியவிள்ளை என்றால் அந்த config file ஐ right click செய்யுங்கள் பிறகு open with ஐ click செய்து note pad ஐ click செய்யுங்கள் தற்பொழுது config file note pad ல் இருக்கும் இங்கு ctrl+ F  click செய்யுங்கள் ஒரு pop up open ஆகும் அதில் console என எழுதுங்கள் பிறகு Console ன் மதிப்பை 0 விலிருந்து 1 ஆக மாற்றுங்கள் பிறகு note pad ஐ save செய்யுங்கள்

பிறகு எந்த profile ல் இந்த கேமராவை activate செய்ய விரும்புகிறீர்களோ அந்த profle ஐ ஓபன் செய்யுங்கள் அதில் control என இருக்கும் அதனை note pad ல் ஓபன் செய்யுங்கள் அதில் 93-95 வரை உள்ளவற்றின் key ஐ மாற்றுங்கள் பிறகு அதனை save செய்யுங்கள்

கடைசியாக game ஐ open செய்து camer ல் 0 வை press செய்யுங்கள் பிறகு நீங்கள் மாற்றிய key ஐ press செய்து camera வை control செய்துகொள்ளுங்கல்

புரியவில்லை என்றால் கீழே உள்ள வீடியோவில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது அதனை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்

Follow the steps to activate ets2 free flying drone camera trick:

STEP1:
  •       Go to documents>euro truck simulator 2 folder
  •       Then open config.cfg file with notepad 

STEP2:
  •       press CTRL+F then type console change the console value from o to 1

STEP3:
  •    press CTRL+F then type developer change the developer value from 0 to 1

STEP4:
  •    save the note pad file
now the free came is activated you go to game then  press 0 whene drive your truck

Ets2 truck teleport:

You can teleport the truck from one place to another place in euro tyruck simulator 2 without driving the truck .you can move any trucks fromone place to another place with in a second .so this flying camera mod is veryuseful tricks and option in euro truck simulator this tricks working in all ets2 versions so use this trick.

Post a Comment

Previous Post Next Post